அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000032242

கொழும்பில் அமைந்துள்ள எமது Office இற்கு Accounts Clerk தேவை. A/L வர்த்தக பிரிவில் தேர்ச்சிப் பெற்றவர்கள், கணனி பாவனையில் அனுபவம் உள்ளவர்கள், பெண்கள் வத்தளை, ஜாஎல , தெஹிவளை மற்றும் கொழும்பு பகுதிகளில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.