வீடு வாடகைக்கு

Ad-id 0000032261

வத்தளை எலகந்தையில் முதலாம் மாடி Annex இரண்டு படுக்கை அறைகள் மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு விடப்படும். மாதம் 35,000/= கூலி சிறிய குடும்பம் அல்லது ஜோடி (couples) விரும்பத்தக்கது.