வீடு வாடகைக்கு

Ad-id 0000032270

தெகிவளை வாசல வீதியில் 2ம் மாடியில் ஒரு அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறையுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது.