வீடு விற்பனைக்கு

Ad-id 0000032288

வெள்ளவத்தை பண்டாரநாயக்க மாவத்தையில் 4P காணி பழைய வீட்டுடன் நீர், மின்சார வசதிகளுடன் கோயில், வங்கி, பாடசாலை என்பவற்றுக்கு அருகில் தூய உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. விலை 1P – 30 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம்.