வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 0000033492

நீர்கொழும்பு, சாந்த செபஸ்டியன் வீதியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. 9.25 பேர்ச் காணி, 3 படுக்கையறை, 2 குளியலறை, நீர்கொழும்பு நகருக்கு மத்தியில் கொழும்பு சிலாபம் பிரதான வீதிக்கு 200m Ave Maria, Maristella நீர்கொழும்பு டவுன் மற்றும் எல்லா Church மற்றும் நீர்கொழும்பு கடற்கரைக்கு அருகில் அமையப் பெற்றுள்ளன.