ஹோட்டல் பேக்கரி

Ad-id 0000034124

கோட்டே Indian Food உணவகம் ஒன்றுக்கு தோசை வடை வேலை ஒன்றுக்கு தெரிந்த பிரதம சமையற்காரர் சம்பளம் ஒரு நாளைக்கு Rs.3,500/= இருந்து கொத்துபாஸ் (Indian Parata நன்றாக தெரிந்திருத்தல் வேண்டும்) ஒரு நாகை்கு Rs.3500/= இருந்து வேலை நேரம் காலை 11.00 தொடக்கம் இரவு 11.00 வரை. உணவு , தங்குமிடம் இலவசம் தேசிய அடையாள அட்டை கட்டாயமாகும்.