சமையல்/பராமரிப்பு

Ad-id 0000034127

கொழும்பு, நுகேகொடையில் உள்ள சிறிய குடும்பம் ஒன்றுக்கு தங்கி வேலை செய்வதற்கு 50 வயதுக்கு குறைந்த நன்றாக உணவு சமைக்கத் தெரிந்த மற்றும் ஏனைய வேலைகள் தொடர்பான அனுபவமும் உள்ள பெண் ஒருவர் தேவை. சம்பளம் ரூபா 45000/=.