மணமகள் தேவை

Ad-id 0000034551

மட்டக்களப்பு கிறிஸ்தவ (Non Rc) பெற்றோர் தங்கள் 1986 மே மாதம் பிறந்த 5' – 4” உயரமுடைய பொறியியலாளர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகனுக்கு பொருத்தமான மணமகளைத் தேடுகின்றனர்.