வாடகைக்கு

Ad-id 0000034659

கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கிட்டங்கி வீதி நட்பிட்டிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டித்தின் மேல் மாடி வாடகைக்கு விடப்படும். அலுவலக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பொருத்தமானது. வாகன தரிப்பிட வசதிகளும் உண்டு. உள்ளே நான்கு சிறிய அறைகள் கண்ணாடி Partition செய்யப்பட்டுள்ளது.