அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034819

Kollupitiya, Wellawatte ஆகிய இடங்களில் உள்ளது எமது நிறுவனத்திற்கு accounts Staffs தேவை. Girls, Ladies மற்றும் வேலை அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. உங்கள் CVஐயும் எதிர்பார்க்கும் salary ஐயும் Email பண்ணவும்.