அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034937

கொழும்பு– 11 இல் அமைந்துள்ள ABDULLAH TRADERS PVT LTD. நிறுவனத்திற்கு BILLING STAFF தேவைப்படுகின்றனர். தகைமை – GCE O/L, ஆண் பெண் இருபாலாரும். வயது 21–30 வரை தொடர்பாடல்:– தமிழ், சிங்கள, மொழிகள், அடிப்படை கணனி அறிவு உள்ளவர்கள் கொழும்பை அண்மித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.