சமையல் / பராமரிப்பு

Ad-id 0000035106

நீர்கொழும்பிலுள்ள வீடொன்றிற்கு வீட்டுத்தோட்ட பராமரிப்பு உட்பட சகலவித வேலைகளும் செய்யக்கூடிய 55 வயதிற்குட்பட்ட நோய் நொடியற்ற ஆண் நபர் தேவை. சம்பளம் 35000 வழங்கப்படும். உணவு தங்குமிட வசதியுண்டு