பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000035257

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். ஜாம் / பிஸ்கட் / போத்தல் / முகக்கவசம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளில் லேபல் / பெக்கிங் போன்ற பிரிவுகளுக்கு 18 –- 40 வயதிற்குள் ஆண் / பெண் பணியாட்கள் தேவை. மாத சம்பளம் 45,000 மேல் உணவு, தங்குமிடவசதி செய்து தரப்படும்.

Categories: , Location: , Published Date: