பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000036140

பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வேலை பரிசோதகர்கள் (பயிற்றப்பட்ட / பயிற்றப்படாத) துப்பரவு செய்தல் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றுக்கு பயிற்றப்பட்ட / பயிற்றப்படாத பிராந்திய முகாமையாளர்கள் / வேலைப் பரிசோதகர்கள் தேவை. * 18–55 ஆண்/ பெண் * உயர் தரம் சித்தியடைந்த / பரீட்சை எழுதிய. * சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மொழி ஆற்றல். * மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம். * சேவை அனுபவம் விசேட தகைமையாகக் கருதப்படும். Send CVS to infor@shinexfacility.com