மணமகன் தேவை

Ad-id 0000036528

ஏழில் செவ்வாய், 27 வயது, சைவப்பிள்ளைமார், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, டுபாயில் நிதித்துரையில் பணியாற்றும் மகளுக்கு, 32 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற அல்லது டுபாயில் பணியாற்றும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். .

Categories: , Location: , Published Date: