மணமகள் தேவை

Ad-id 0000036641

1994 ஆம் ஆண்டு பிறந்த எமது மகனுக்கு பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கின்றோம். இவர் Dubai இல் பிரபலமான நிறுவனத்தில் Facilities Manager ஆக தொழில் புரிகிறார். (M.E.P. Enginering முடித்துள்ளார்) அத்துடன் MBA in project management (Cardiff metropolitan university – UK) யும் தொடர்கிறார். நட்சத்திரம் – புனர் பூசம் கிரக பாவம் 17% தகப்பன் வேலணைமேற்கு, தாய் கொழும்பு. தரகர்களும் தொடர்பு கொள்ளலாம்.

Categories: , Location: , Published Date: