மணமகள் தேவை

Ad-id 0000036643

இந்திய வம்சாவழி இந்து சமயம் சோழிய வெள்ளாளர் கண்டியை சொந்த இடமாகவும், தற்போது வவுனியாவில் வசிக்கும் பெற்றோர் 13.04.1993இல் பிறந்த MBA முடித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியம் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், உயரம் 6 அடி பொது நிறமான தனது மகனுக்கு நன்கு படித்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். (மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்குள் தொடர்பு கொள்ளவும்)

Categories: , Location: , Published Date: