மணமகள் தேவை

Ad-id 0000036728

யாழிந்து வேளாளர் கொழும்பில் Accountant ஆகப் பணிபுரியும் தங்கள் மகனுக்கு பொருத்தமான Vegetarian மணமகளைப் பெற்றோர் தேடுகின்றனர். வேறு சைவபோசனமாக உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் Non – Vegetarian ஆக இருப்பவர்களும் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். 1998, பரணி 4ம் பாதம் உயரம் 5' – 11”.

Categories: , Location: , Published Date: