அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000036739

இலங்கையில் உயர்தர வர்த்தக நாமம் பெற்ற நிதி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. நெகிழ்வான வேலை நேரங்களுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணம், கடன் வசதிகள், பதவி உயர்வுகள், திருப்திகரமான வருமானம், உள்ளடங்கலாக அனைத்து வசதிகளும் உண்டு. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.