மணமகன் தேவை

Ad-id 0000036938

வெளிநாட்டில் மருத்துவபட்டப்படிப்பை முடித்து விட்டு இலங்கை மருத்தவ பரீட்சைக்கு இவ் வருடம் தோற்றவிருக்கும் 24 வயது நிரம்பிய மணமகளுக்கு பொருத்தமான மணமகனை பெற்றோர் வெளிநாட்டில்/ உள்நாட்டில்எதிர்பார்க்கின்றனர், நாடார் இனம், றோமன் கத்தோலிக்கம், இந்துக்களும் விண்ணப்பிக்கலாம்.

Categories: , Location: , Published Date: