வாடகைக்கு வீடு தேவை

Ad-id 0000036944

வீட்டை அழகாக பராமரிக்கக்கூடிய கெளரவமான இந்து குடும்பத்திற்கு வத்தளை, மாபோல, மஹாபாகை, வெலிசர பகுதியில் வாடகைக்கு 3 அறைகள் உள்ள தனி வீடு தேவை. வாடகை ரூபா. 40,000/=க்குள்.