அலு­வ­லக வேலை­வாய்ப்பு

Ad-id 0000037102

கொழும்பு–06இல் இயங்கும் அலு­வ­ல­கத்­திற்கு ஆங்­கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்ற Computer Typist பகு­தி­நேர (காலை நேரம்) அடிப்­ப­டையில் உடன் தேவை. இவர் வெள்­ள­வத்தை பகு­தியில் வசிப்­ப­வ­ராக இருப்­பது அவ­சி­ய­மாகும்.