வீடு வாடகைக்கு தேவை

Ad-id 0000037168

கெளரவமான வைத்தியர் குடும்பமொன்றுக்கு பொது போக்குவரத்து பேருந்தில் 30 நிமிடங்களுக்குள் கொழும்பு / கொழும்பு பகுதிகளில் பிரதான வீதிக்கு நடை தூரத்தில், 5 அறைகள், 3 குளியலறைகள் சுற்றுமதில், முற்றம், வாகனத்தரிப்பிடம் நகரசபையினூடாக / சுகாதார முறையில் குப்பைகளை அகற்றும் வசதி, மழைக்காலங்களில் வீடு / பாதை நீரில் மூழ்காத இடம் அத்தியவாசிய தளபாடங்களுடன் நல்ல சுற்றுச்சூழலில் தனி வீடு, 3 வருடங்களுக்கு / அதற்கு மேல் 2 மாத முற்பணம் 50,000/= மாத வாடகைக்கு தேவை. நன்றாக பராமரிக்கப்படும்.