வீடு விற்பனைக்கு

Ad-id 0000037213

ஹெந்தல, வத்தளை, மருதானை வீதியில் வீடு விற்பனைக்கு. 6 ¼ பேர்ச்சஸ் 2அறைகள், 2 குளியல் அறைகள், 1 வரவேற்பறை, 1 சமையல் அறை, பார்க்கிங் உண்டு. சுற்றிலும் மதில் கட்டப்பட்டுள்ளது. டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு.