வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000037215

ஹெந்தல கெரவலப்பிட்டிய 338 பஸ் வீதியில் அதிவேகப் பாதைக்கு அருகாமையில் 10 பேர்ச் 3 அறையுடன் கூடிய முழுமையான வீடொன்று விற்பனைக்குள்ளது. வங்கிக்கடன் பெறப்பட்டுள்ளது. கடனை செலுத்தி முடிக்க வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.