வீடு விற்பனைக்கு

Ad-id 0000037320

தெஹிவளை சந்திக்கருகாமையில் இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. மேல் மாடியில் 2 படுக்கையறைகள், Ground floor, 2 படுக்கையறைகள், இரு குடும்பங்கள் தங்கலாம். தனி மீட்டர், தரகர் வேண்டாம்.