பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037414

ஜா–எல ஏக்கலவில் தற்போது நடத்தப்படும் Gents சலூனுக்கு ஆண்கள் முடி வெட்டுபவர் ஒருவர் தேவை. தங்குமிடவசதி உள்ளது. கொடுப்பனவு 50% வழங்கப்படும்.