மணமகன் தேவை

Ad-id 0000037598

கொழும்பில் வசிக்கும் இதுவரை திருமணமாகாத 46 வயதுடைய அழகிய கிறிஸ்தவ பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடுகின்றனர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. தரகர்கள் தேவை இல்லை.

Categories: , Location: , Published Date: