வீடு விற்பனைக்கு

Ad-id 0000037672

கொழும்பு, கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதி தொடர்மாடியில் 3 அறைகள், 3 குளியல் அறை, 3 பெல்கனிகள், சமையலறை, ஓல் உட்பட்ட கார் தரிப்பிடம் அடங்களாக சகல வசதியுடன் கூடிய வீடு விற்பனைக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை பிள்ளையார் கோவில் முன்பாக 4 மாடி கடைத்தொகுதி விற்பனைக்கு உண்டு.