பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037680

இளைய சமுதாயத்தினரான உங்களுக்கொரு அறிய வாய்ப்பு! நாட்டின் எப் பிரதேசங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். ஜேம்/பிஸ்கட்/ டயர்/ தண்ணீர் போத்தல் போன்ற பல உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு பொதியிடல்/ உற்பத்தி பிரிவுகளுக்கு ஆண், பெண் வேலையாட்கள் தேவை. மாதம் 50,000/= மேல் சம்பளம். வயது(18–45), உணவு, தங்குமிட வசதிகள் செய்துத்தரப்படும்.