பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037682

கொழும்பில் பிரசித்துப் பெற்று இயங்கி வரும் Hardware நிறுவனத்தின் களஞ்சியசாலைக்கு வேலையாட்கள், (Labours) உடன்தேவை. மேலதிக கொடுப்பனவுகள் உண்டு, சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். இலவச தங்குமிட வசதி, இடம் கொழும்பு கொட்டாஞ்சேனை வீதிகளுக்கு அருகாமையில்

Categories: , Location: , Published Date: