தையல் / அழகுக்கலை

Ad-id 0000037688

Juki மெசினில் கேட்டின் (Curtains) தைப்பதற்கு நன்கு தைக்க தெரிந்தவர்கள் ஆண்/ பெண் Part Time வேலை செய்ய பணியாட்கள் தேவை. பயிற்சி தரப்படும். பயிற்சியின் பிறகு சான்றிதழ் தரப்படும். 50க்கு மேற்பட்ட Curtain கடைகளுக்கு தைக்க ஓடர்கள் எடுக்கலாம். சுயதொழிலாகவும் செய்யலாம். இத் தொழில் செய்பவர்கள் மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். பயிற்யின் பிறகு வீட்டுக்கு எடுத்து சென்று தைக்கலாம். தயவு செய்து தகுதியானவர்கள் மட்டும் பேசவும்.