பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037716

அவிசாவளைப் பகுதியில் இறப்பர் தோட்டம் ஒன்றில் தங்கியிருந்து பால் வெட்டுவதற்கு அனுபவம் உள்ள தம்பதி ஒன்று தேவை. தங்கியிருத்தல் கட்டாயமாகும், சகல வசதிகளும் உண்டு. சிங்களத்தில் கதைக்கவும்.