பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000037745

35 வயதுக்கு உட்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தேவை. திங்கள் –வெள்ளி வரை 9.00 மணிமுதல் 7.00மணி மற்றும் சனிக்கிழமை 9.00மணி - 5.00மணி வேலை நேரம் நாள் சம்பளமாக 1500/= வழங்கப்படும். கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் விரும்பத்தக்கது.