சமையல் பரா­ம­ரிப்பு

Ad-id 0000037790

தெஹி­வ­ளையில் வசிக்கும் ஆண் நோயாளி ஒரு­வரை பரா­ம­ரிப்­ப­தற்கும் அவ­ரு­டைய அன்­றாட வேலை­களில் உத­வி­பு­ரி­வ­தற்கும் உத­வி­யாளர் ஒருவர் தேவை. நோயாளி பரா­ம­ரிப்பில் முன் அனு­பவம் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை 45–55 வரை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். நோயாளர் பரா­ம­ரிப்பில் முன் அனு­பவம் அத்­தி­யா­வ­ச­தி­ய­மா­னது.