பொது வேலை

Ad-id 0000037798

பழங்கள், மரக்கறி வகைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் (Air Freight & Sea Freight) நிறுவனத்திற்கு பொருட்களை பொதிசெய்யும் பரந்த அறிவும் அனுபவமும் நிறைந்த சுறுசுறுப்புமிக்க இளைஞர்கள் தேவை. தங்குமிடம் இலவசம்.