பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000037832

வத்­த­ளையில் இயங்கும் சில்லறை வியாபார நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயது 18–25 உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 40,000/=.