ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000037890

கண்டி அக்குரணையில் இயங்கிக் கொண்டிருக்கும் Ricorn Bakersக்கு அனுபவமுள்ள சேல்ஸ் மேன்கள் (Salesman) மற்றும் சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. (சேல்ஸ் மேன்கள் (Saleaman) குறைந்தது O/L வரையாவது படித்தவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.) (வயதெல்லை 25 – 35) (அலுவலக உதவியாளர் பெண் ஒருவர் தேவை. அக்குரணையை அண்மித்தவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.) (வயதெல்லை 25 – 35)

Categories: , Location: , Published Date: