ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000037891

கொழும்பில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு அனுபவமுள்ள கீழ்காணும் வேலை ஆட்கள் உடன் தேவை. தங்குமிட வசதி, உணவு இலவசம். தோசை, வடை, சமையல்காரர் அனுபவமுள்ள பில் மேக்கர், வெயிட்டர், பார்சல் கவுண்டர்வேலையாட்கள் தேவை.