பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000037932

பிரபல electrical நிறுவனத்திற்கு ஆண் மற்றும் பெண் வேலையாட்கள் உடனடியாகத் தேவை. Stock Maintaining பெண் (வயது எல்லை 20 - 30 வரை) விற்பனை முகவர் ஆண் (Sales Man வயது எல்லை 20 - 35 வரை) கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வரவும் சம்பளம் பேசித்தீர் மானிக்கப்படும்.