பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000037933

போப்பிட்டியவில் (Bopitya) அமைந்துள்ள கோழி மற்றும் மரக்கறி Farmக்கு Manager/ In-Charge தேவை. விவசாயத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (கோழி / ஆடு மற்றும் மரக்கறி விவசாயம்) குறைந்தது மூன்று வருட Farm அனுபவம் வயது 50க்கு கீழ் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தங்குமிட வசதி உண்டு.