கொழும்பு நகரில் அமைந்துள்ள (Pharmaceutical) நிறுவனத்திற்கு கணனி தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தேவை. (Sales Invoice /GRN) தாரிப்பு அனுபவம் கவனத்தில் கொள்ளப்படும். இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தகைமை உடையவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780