மணமகள் தேவை

Ad-id 0000037975

யாழ். இந்து வேளாளர் 1990 1இல் செவ்வாய் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து தற்பொழுது சிங்கப்பூரில் நெட்வேக் இன்ஜினியராக (Network Engineer) தொழில் புரியும் மகனுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர்.