Anglican திருச்சபையை சேர்ந்த கொழும்பிலுள்ள பிரபல்ய பாடசாலையில் உயர்தரம் மற்றும் மேலும் கல்வி பயின்று, தற்போது வெளிநாடு ஒன்றை தலைமையகமாக கொண்ட கொழும்பில் உள்ள தனியார் கம்பனி ஒன்றில் Asst. Accountant ஆக பணிப்புரியும் 26 வயது நிரம்பிய இறைபக்தியுள்ள அழகிய பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை தேடுகிறார்கள். இதே மதத்தை சேர்ந்த நன்கு படித்த, இறைபக்தியுள்ள 29 வயதுக்குட்பட்ட நிரந்தர தொழில் புரியும் மணமகன் விரும்பத்தக்கது. (தயவு செய்து தரகர்களும் சீதனத்துக்காக முக்கியத்துவம் கொடுப்பவர்களும் தொடர்பு கொள்ளாதீர்கள்)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780