மலேசிய கிறிஸ்தவ மணமகளுக்கு எளிமையான ஆனால் கௌரவமான கிறிஸ்தவ அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறக்கூடிய திருமணமாகாத 40- – 49 வயதிடைப்பட்ட மணமகன் தேவை. திருமணத்துக்கு பின்னர் துணைவர் விசா மூலமாக தொழில் சிபாரிசுடன் மலேசியாவில் செட்டில் ஆகலாம். நல்ல நடத்தை உள்ள, தன்மையான, கௌரவமானவராய் இருத்தல் கட்டாயம். பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும். புகை, குடி இல்லாதவர் அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் சகல சுயவிபரங்களுடன் (Bio Data) நேரடியாக தொடர்பு கொள்க.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780