கல்கிஸ்ச டெம்பல் ரோட் முதலாம் குறுக்கு வீதி (20 அகலம்) இறுதி எல்லையில் 5/2 இலக்க 7.7 பேர்ச்சஸ் மையப்பகுதி சதுரக் காணி மதில் சுவர் கட்டப்பட்டு கேட் பொருத்தப்பட்ட நீர், மின்சார வசதி உள்ள காணி விற்பனைக்கு உண்டு. கல்கிஸ்ஸ நகருக்கு 5 நிமிட தூரம் வெளி நாடு செல்லவுள்ளதால் உடனடியாக விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. கைக் காசுக்கு மட்டும் அழைக்கவும் (மு.ப 8.00– பி.ப 7.00 வரை)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780