வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000038593

வெள்ளவத்தை E.S. Fernando Mawatha, Majestic Court இல் 960 சதுர அடி 3 படுக்கையறை, 2 குளிய லறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. (வங்கிக் கடன் உள்ளது) விலை 3 1/2 கோடி, விலை பேசி தீர்மானிக்கப்படும். (திருத்த) வேலைகள் எல்லாம் முடிந்து உடன் குடிபுகும் நிலையில் உள்ளது. (No Brokers) விரும்பியவர் தொடர்பு கொள்ளவும்.