பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039300

கொழும்பு புறக்கோட்டை 1ஆம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றிற்கு ஆண் உதவியாளர்கள் தேவை. வயது 25 – 45 உட்பட்ட கொழும்பிற்கு அண்மையில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. சம்பளமாக நாளொன்றிற்கு 2000/= – 2500/= தகுதிக்கேற்ப வழங்கப்படும்.