கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு வேலையாட்கள் தேவை. (வயது எல்லை 18 – 45) தங்குமிடம் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மாதாந்த சம்பளம் 50000/= வரை பெற்றுக்கொள்ள முடியும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780