பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039302

கொழும்பில் உள்ள தொழில் நிறுவனத்திற்கு ஆண், பெண் தொழிலாளர் தேவை. எட்டு மணி நேர வேலை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தங்குமிட வசதி உண்டு. திறமைக்கு ஏற்ற கொடுப்பனவு வழங்கப்படும். திறமைசாலிகள் மேலதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு.